TNPSC Thervupettagam

இசை, கலாச்சாரம் மற்றும் உணவு வகைகளுக்கான மோங்கீத் திருவிழா

January 20 , 2023 547 days 294 0
  • மோங்கீத் எனப்படும் உயர்நிலை திருவிழாவானது, அசாமில் உள்ள மஜூலி மற்றும் சாதியாவில் உள்ள தேகாசங் எனுமிடத்தில் நடைபெற உள்ளது.
  • இந்த விழாவானது அம்மாநிலத்தில் உள்ள இளம் திறமையாளர்கள் தங்கள் இசைத் திறனை வெளிப்படுத்துவதற்கான ஒரு தளத்தை வழங்குகிறது.
  • இந்தத் திருவிழாவில், பிரபல இசைக் கலைஞர்கள் அவர்களுக்கான வழிகாட்டுதல் தகவல்களையும் அறிவுரைகளையும் வழங்குவர்.
  • 2020 ஆம் ஆண்டில் கலை மற்றும் இசை இயக்கமாகத் தொடங்கப்பட்ட மோங்கீத், அசாம் மாநிலத்தின் எதிர்கால இசைத் திறமைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்