இஞ்சேத்தி ஸ்ரீனிவாஸ் குழு
August 29 , 2018
2285 days
636
- இந்திய அரசால் அமைக்கப்பட்ட இஞ்சேத்தி குழுவானது தனது அறிக்கையை மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.
- இது குற்றங்களுடன் தொடர்புடைய கட்டமைப்பை ஆய்வு செய்வதற்காக நிறுவனங்கள் சட்டம் 2013-ன் கீழ் அமைக்கப்பட்டது.
- இதன் முக்கிய பரிந்துரைகளாவன
- வழக்கமான குற்றங்களைத் தீர்ப்பதிலிருந்து சிறப்பு நீதிமன்றங்களை விடுவிக்க பெருநிறுவன குற்றங்களைச் சீரமைத்தல்.
- கடுமையான குற்றங்களுக்கு தற்போது வழக்கத்திலுள்ள சட்டங்களையே தொடர்தல்.
- தொழில்நுட்ப ரீதியாக அல்லது நடைமுறை ரீதியாக இருக்கும் குறைபாடுகளை உள்துறை தீர்ப்பு செயல்முறைக்கு மாற்றல்.
Post Views:
636