TNPSC Thervupettagam

இடப்பெயர்விற்கான ஆண்டு – 2020

January 8 , 2020 1655 days 733 0
  • மத்திய தொழில் பாதுகாப்பு படையானது (Central Industrial Security Force - CISF) படை வீரர்களின் நலனுக்காக 2020 ஆம் ஆண்டை “இடப்பெயர்விற்கான ஆண்டாகக்” கடைபிடிக்கின்றது.
  • இது குடியிருப்புப் பிரிவுகளை நிர்மாணித்தல் மற்றும் வீரர்களின் நலன்புரி நடவடிக்கைகளை செயல்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த இருக்கின்றது.

CISF

  • ஆரம்பத்தில் CISF படைப் பிரிவானது CISF சட்டம், 1968ன் கீழ் நிறுவப்பட்டது.
  • இது 1983 ஆம் ஆண்டில் சட்டத் திருத்தத்தின் கீழ் ஆயுதப் படையாக மாற்றப்பட்டது.
  • இது உலகின் மிகப்பெரிய பாதுகாப்பு அமைப்பாகும்.
  • இந்தப் படையானது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்