TNPSC Thervupettagam

இடப்பெயர்வு மற்றும் இயக்கக் கூட்டு ஒப்பந்தம்

January 10 , 2020 1689 days 611 0
  • இந்தியாவிற்கும் பிரான்சிற்கும் இடையிலான இடப்பெயர்வு மற்றும் இயக்கக் கூட்டு ஒப்பந்தத்தை அங்கீகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த ஒப்பந்தமானது மக்கள் - மக்கள் தொடர்புகள், மாணவர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் திறமையான நிபுணர்களின் இடப்பெயர்வை (இயக்கம் – ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்லுதல்) மேம்படுத்துகின்றது.
  • இது இரு நாடுகளுக்கிடையே ஒழுங்கற்ற இடப்பெயர்வு மற்றும் ஆள் கடத்தல் தொடர்பான பிரச்சினைகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்