TNPSC Thervupettagam

இடம்பெயரும் பறவைகள் விழா

December 8 , 2020 1453 days 617 0
  • பீகார் இந்தப் பறவை திருவிழாவை முதல் முறையாக நடத்துகிறது.
  • இது பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
  • சுல்தான்கஞ்ச் மற்றும் கஹல்கானுக்கு இடையில் உள்ள பீகாரின் 60 கி.மீ நீளம் கொண்ட விக்ரம்ஷீலா டால்பின் சரணாலயமானது நீண்ட காலமாக இடம்பெயரும்  பறவைகளின் ஒரு மையமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்