TNPSC Thervupettagam

இடிந்து விழுந்த டெர்னா அணை

September 23 , 2023 430 days 258 0
  • கிழக்கு லிபிய நகரமான டெர்னாவில் இரண்டு அணைகள் பேரழிவு விளைவிக்கும் வகையில் இடிந்து விழுந்தன.
  • டேனியல் என்ற அதிதீவிரப் புயல் வட ஆப்பிரிக்க நாட்டினைத் தாக்கியதை அடுத்து இந்த அணை இடிந்து விழுந்தது.
  • டெர்னாவில் நீரோட்டத்திற்கு எதிராக கட்டமைக்கப்பட்ட இரண்டு பெரிய அணைகள் இருந்த நிலையில் அவற்றில் ஒன்று 2002 ஆம் ஆண்டு முதல், முறையாக பராமரிக்கப் படவில்லை.
  • மேலும், இந்த அணைகள் மிகப் பெரிய அளவிலான அணைகளும் இல்லை என்ற நிலையில், அதில் முதல் அணை 70 மீட்டர் (230 அடி) உயரம் மட்டுமே கொண்டது.
  • அணைகள் உடைந்த போது 30 மில்லியன் கன மீட்டர், அதாவது 12,000 ஒலிம்பிக் அளவிலான நீச்சல் குளங்களுக்குச் சமமான தண்ணீர் வெளியேற்றப் பட்டு விட்டதாக நீர் நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்