TNPSC Thervupettagam

இடைநிலை அணுசக்திப் படைகள் ஒப்பந்தம் - ரஷ்யா தற்காலிக ரத்து

February 6 , 2019 2121 days 592 0
  • பனிப்போர் காலத்திய இடைநிலை அணுசக்திப் படைகள் ஒப்பந்தத்தில் (Nuclear Forces Treaty) (1987) தனது ஈடுபாட்டை ரஷ்யா தற்காலிமாக ரத்து செய்திருக்கின்றது. இது இதே போன்ற ஒரு முடிவை அமெரிக்கா எடுத்ததற்குப் பிறகு ரஷ்யா இம்முடிவை எடுத்திருக்கின்றது.
  • இந்த ஒப்பந்தம்  500 கிலோ மீட்டர் முதல் 5500 கிலோ மீட்டர் வரம்பிற்குட்பட்ட, நிலத்திலிருந்து ஏவப்படும் அணுசக்தி ஏவுகணைகளை வைத்திருக்கவோ, தயாரிக்கவோ அல்லது சோதனை செய்யவோ ரஷ்யாவையும் அமெரிக்காவையும் தடுக்கின்றது.
  • ரஷ்யாவின் புதிய கடற்படை ஏவுகணை நோவாடார் 9M729 இந்த ஒப்பந்தத்தை மீறியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டுகின்றது. மேலும் இவ்வொப்பந்தத்திலிருந்து விலகுவதற்காக 6 மாதம் அறிவிப்பு காலத்தையும் தந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்