TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 20 , 2017 2728 days 1223 0
  • லூயிஸ் போன்சி (Luis Fonsi) மற்றும் டாடி யான்கீ (Daddy Yankee) இணைந்து உருவாக்கிய 'டெஸ்பாசிடோ (Despacito) என்ற பாடல் உலகில் இணையதளத்தில் அதிகம் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்ட பாடல் என்ற பெருமையை பெற்றுள்ளது.
  • இது முந்தைய 'ஜஸ்டின் பிபர் (Justin Bieber) இன் சாதனையை முறியடித்துள்ளது.
  • பூவேர்தோ ரீகோ (Puerto Rico) நாட்டைச் சேர்ந்த பாடகர் லூயிஸ் போன்சியின் இந்த ரேகேட்டன் (Reggaeton) வகை இசை, பெரும் பிரபலம் அடைந்துள்ளது .
  • 'டெஸ்பாசிடோ அதன் அசல் மற்றும் ரீமிக்ஸ்ட் (Remixed) பதிப்புகளுடன் சேர்ந்து6 பில்லியன் ஸ்ட்ரீம்களை எட்டியுள்ளது.
  • ஜஸ்டின் பிபரின் 2015 ஆம் ஆண்டின் வெற்றி பாடல் சாரி (Sorry), 4.38 பில்லியன் முறை ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்