TNPSC Thervupettagam

இணையத் தணிக்கைக்கு எதிரான உலக தினம் - மார்ச் 12

March 14 , 2022 897 days 374 0
  • இணைய தளத்தில் சுதந்திரமானப் பேச்சு மற்றும் கருத்து வெளிப்பாட்டின் ஒரு முக்கியத்துவத்தை எடுத்துரைக்க ஒவ்வோர் ஆண்டும் இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் இணையத்தில் பேச்சுச் சுதந்திரத்தை எவ்வாறு முடக்குகின்றன என்பதையும் இந்த நாள் எடுத்துக் காட்டுகிறது.
  • இணைய தளத் தணிக்கைக்கு எதிரான உலக தினம் இணைய தளத்தில் கருத்துச் சுதந்திரத்திற்கான சர்வதேச தினம் என்றும் அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்