TNPSC Thervupettagam

இணையவெளிக் குற்றங்கள் குறித்த அறிக்கை

February 26 , 2024 276 days 230 0
  • 2023 ஆம் ஆண்டில் உள்நாட்டு அச்சுறுத்தல்களை மையமாகக் கொண்ட அறிக்கையில் இந்தியா 80வது இடத்தில் உள்ளது.
  • கூடுதலாக, இந்தியாவில் சுமார் 34% பயனர்கள் உள்நாட்டு அச்சுறுத்தல்களால் (சுமார் 74,385,324 உள்நாட்டு அச்சுறுத்தல் சம்பவங்கள்) பாதிக்கப் பட்டுள்ளனர்.
  • இந்தியாவின் இணையப் பாதுகாப்பு சந்தையானது 2023 ஆம் ஆண்டில் 6.06 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்