TNPSC Thervupettagam

இணையவெளி தணிக்கைக்கு எதிரான உலக தினம் - மார்ச் 12

March 14 , 2024 128 days 153 0
  • அம்னஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் ரிப்போர்ட்டர்ஸ் வித்வௌட் பார்டர்ஸ் ஆகியவை 2008 ஆம் ஆண்டில் இந்த தினத்தை முதன்முதலில் அனுசரித்தன.
  • தடையற்ற சம இணையத்திற்கு ஆதரவாக மக்களை ஒன்றிணைக்க இந்த நாள் முயல்கிறது.
  • கூடுதலாக, அவை அனைவரும் இணையத்தை அணுக முடியும் என்ற நிலையினை உருவாக்குவதை உறுதி செய்ய விரும்புகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்