TNPSC Thervupettagam

இணைய சங்கேதப் பணத்தின் ஏற்பிற்குத் தயாராக உள்ள நாடுகள்

February 28 , 2023 636 days 302 0
  • 2023 ஆம் ஆண்டில் இணைய சங்கேதப் பணத்தினை ஏற்பதற்குத் தயாராக உள்ள நாடுகளில் முதலாவது பெரிய நாடாக ஆஸ்திரேலியா உள்ளது.
  • இணைய சங்கேதப் பணம் மற்றும் பிற எண்ணிமச் சொத்துகளின் விற்பனையானது ஆஸ்திரேலியாவில் சட்டப்பூர்வமானது மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்டதாகும்.
  • இதைத் தொடர்ந்து, இணைய சங்கேதப் பண ஏற்பில் அமெரிக்கா இரண்டாவது பெரிய நாடாக உள்ளது.
  • இத்தரவரிசையில் பிரேசில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில் இணைய சங்கேதப் பண ஏற்பிற்குத் தயாராக உள்ள நாடுகளில் 7வது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்