இணைய சங்கேதப் பணத்தின் ஏற்பிற்குத் தயாராக உள்ள நாடுகள்
February 28 , 2023
636 days
301
- 2023 ஆம் ஆண்டில் இணைய சங்கேதப் பணத்தினை ஏற்பதற்குத் தயாராக உள்ள நாடுகளில் முதலாவது பெரிய நாடாக ஆஸ்திரேலியா உள்ளது.
- இணைய சங்கேதப் பணம் மற்றும் பிற எண்ணிமச் சொத்துகளின் விற்பனையானது ஆஸ்திரேலியாவில் சட்டப்பூர்வமானது மற்றும் ஒழுங்குபடுத்தப்பட்டதாகும்.
- இதைத் தொடர்ந்து, இணைய சங்கேதப் பண ஏற்பில் அமெரிக்கா இரண்டாவது பெரிய நாடாக உள்ளது.
- இத்தரவரிசையில் பிரேசில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
- 2023 ஆம் ஆண்டில் இணைய சங்கேதப் பண ஏற்பிற்குத் தயாராக உள்ள நாடுகளில் 7வது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
Post Views:
301