TNPSC Thervupettagam

இணைய வெளிப் பாதுகாப்பு கொள்கை 2.0

September 10 , 2024 25 days 75 0
  • தமிழக அரசானது சமீபத்தில் இணையவெளிப் பாதுகாப்புக் கொள்கை 2.0யினை வெளியிட்டுள்ளது.
  • இது 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு இணைய வெளிப் பாதுகாப்புக் கொள்கை 2020யினை மாற்றியமைத்துள்ளது.
  • இணையவெளி அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்களின் ஆய்வு, இணக்கம் மற்றும் கண்காணிப்புக்கான வழிகாட்டுதல்கள், சீர்தர இயக்கச் செயல்முறைகள் (SOP) மூலம் அரசாங்கச் சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை இது பட்டியலிடுகிறது.
  • இக்கொள்கையானது அரசாங்கத்தின் தகவல் சார் சொத்துக்களை (உள்கட்டமைப்பு, மென்பொருள், குடிமக்கள் சேவைகள்) பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது அரசாங்கத்திற்கும் குடிமக்களுக்கும் அவற்றின் கிடைக்கும் தன்மையை அதிகப் படுத்துவதோடு, நிறுவப்பட்ட உள்கட்டமைப்பைக் கண்காணிப்பதற்கான ஒரு ஒரு நிறுவனம் சார்ந்த நெறிமுறையை உருவாக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்