TNPSC Thervupettagam

இண்டஸ் இன்ட் வங்கியின் CBDC

April 29 , 2024 212 days 211 0
  • இண்டஸ் இன்ட் வங்கியானது, இந்திய ரிசர்வ் வங்கியின் நிரல்படுத்தக்கூடிய மத்திய வங்கி எண்ணிம நாணயத்தினை (CBDC) ஒரு சோதனைமுறை அடிப்படையிலான பயன்முறையாக வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது.
  • இது வங்கியானது நிதியின் இறுதிப் பயன்பாட்டைக் குறிப்பாக கார்பன் மதிப்பீட்டுக் கடன் உருவாக்கத்திற்காக விவசாயிகளை இலக்காகக் கொண்டப் பயன்பாட்டினை நிரலாக்கக்கூடிய CBDC நாணயத்தின் மாற்று வடிவத்தை உள்ளடக்கியது.
  • மகாராஷ்டிராவின் இரத்னகிரி மாவட்டத்தில் 50 விவசாயிகளுக்கு நிரல்படுத்தக் கூடிய CBDC வழங்கும் திட்டத்தினை அந்த வங்கி தொடங்கியுள்ளதோடு, இது மேலும் 1,000 விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
  • வேளாண் துறைக்கான புதுமையான நிதித் தீர்வுகளை ஏற்றுக் கொள்வதில் இது ஒரு மைல் கல்லைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்