TNPSC Thervupettagam

இண்டிகோ விமான நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி

January 31 , 2019 2008 days 597 0
  • அனுபவமிக்க விமானத் துறை நிபுணரும் முன்னாள் யுனெடெட் ஏர்லைன்ஸின் தலைவருமான ரோனோஜாய் தட்டா இண்டிகோ ஏர்லைன்ஸின் புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் ஆதித்யா கோஷ்க்கு அடுத்ததாகப் பதவியேற்றுள்ளார்.
  • மேலும் இண்டிகோவானது செபியின் முன்னாள் தலைவரான M. தாமோதரனை நிர்வாக மன்றத் தலைவராகவும் நிர்வாகமல்லாத சுயாதீன இயக்குநராகவும் நியமித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்