TNPSC Thervupettagam

இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பமான ஐந்தாண்டுகள்: 2014 – 19

September 25 , 2019 1891 days 745 0
  • உலக வானிலை அமைப்பால் (World Meteorological Organization - WMO) தொகுக்கப்பட்ட ஒரு புதிய ஐ.நா. அறிக்கையின்படி, 2019 உடன் முடிவடையும் கடந்த ஐந்தாண்டுக் காலமானது இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பமான காலமாக மாறி இருக்கின்றது.
  • இந்தக் காலமானது தொழில்துறை வளர்ச்சிக்கு முந்தைய (1850-1900) கால கட்டத்தில் இருந்த வெப்பநிலையை விட 1.1 டிகிரி செல்சியஸ் அதிக வெப்பநிலை கொண்டதாகவும் 2011-2015 ஆம் ஆண்டுகளின் வெப்பநிலையை விட 0.2 டிகிரி செல்சியஸ் அதிக வெப்பநிலை கொண்டதாகவும் இருக்கும் என்று தற்போது மதிப்பிடப் பட்டுள்ளது.
  • 1850 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து கடந்த நான்கு ஆண்டுகள் ஏற்கனவே வெப்பமானவையாக இருந்தன.
  • கார்பன் டை ஆக்சைடின் அளவானது 37 பில்லியன் டன்கள் என்ற மிக அதிக அளவை எட்டியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்