TNPSC Thervupettagam

இத்தாலியின் கார்டா ஏரி

August 22 , 2022 699 days 357 0
  • பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கான, இத்தாலியின் மிக மோசமான வறட்சி என்பது கார்டா ஏரியின் நீர்மட்டத்தை இதுவரையில் பதிவாகாத அளவிற்கு வெகுவாக குறைத்துள்ளது.
  • கார்டா என்பது இத்தாலி நாட்டின் மிகப்பெரிய ஏரியாகும்.
  • வடக்கு இத்தாலியின் சில பகுதிகள் 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரு மோசமான வறட்சியை எதிர்கொண்டு வருகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்