TNPSC Thervupettagam

இத்தாலியின் மவுண்ட் எட்னா எரிமலை

December 26 , 2018 2033 days 624 0
  • இத்தாலியின் மவுண்ட் எட்னா எரிமலையானது சமீபத்தில் வெடித்தது. இதன் விளைவாக 4.3 அளவில் 130 க்கும் அதிகமான பூகம்பங்கள் ஏற்பட்டன.
  • கடந்த பத்தாண்டுகளில் முதன் முறையாக இதன் எரிமலைக்குழம்பு மற்றும் சாம்பல்கள் அதன் தென்கிழக்கு எரிமலை பள்ளம் அருகே ஒரு புதிய பிளவில் இருந்து வெளியேறி பல மைல் தொலைவிற்கு காட்சியளிக்கின்றன.
  • காக்கசஸ்-க்கு வெளியே அமைந்துள்ள மவுண்ட் எட்னா எரிமலையானது ஐரோப்பாவின் மிக உயர்ந்த மற்றும் மிகவும் உயிர்ப்புள்ள எரிமலை ஆகும்.
  • மவுண்ட் எட்னா எரிமலையானது ஐக்கிய நாடுகள் சபையின் பத்தாண்டு கால எரிமலை என நியமிக்கப்பட்டது.
  • இது 2013 ஜூன் மாதத்தில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்