TNPSC Thervupettagam

இத்தாலியின் வாடகைத் தாய் சட்டம்

December 6 , 2024 17 days 53 0
  • இத்தாலிய நாட்டின் மேலவை ஆனது, சமீபத்தில் வாடகைத் தாய் (பதிலித் தாய்) முறையினை ஒரு "உலகளாவியக் குற்றமாக" அறிவிக்கும் ஒரு சட்டத்தை நிறைவேற்றி உள்ளது.
  • இத்தாலியில் ஏற்கனவே வாடகைத் தாய் முறையானது 2004 ஆம் ஆண்டு முதல் சட்ட விரோதமானதாக உள்ளது.
  • இந்தப் புதிய சட்டத்தின் கீழ், இத்தாலியர்கள் இந்த நடைமுறை சட்டப்பூர்வமாக உள்ள வெளிநாட்டிலும் கூட வாடகைத் தாய் முறையை அணுகுவது குற்றமாக அறிவிக்கப் படும்.
  • இது வாடகைத் தாய் முறையை இனப்படுகொலை மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு இணையாக வைக்கிறது.
  • கிரீஸ் நாட்டில் வணிகம் சாராத வாடகைத் தாய் முறை 2002 ஆம் ஆண்டு முதல் சட்டப் பூர்வமாக உள்ளது.
  • பிரான்சு மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பிற நாடுகளும் வாடகைத் தாய் முறையைத் தடை செய்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்