TNPSC Thervupettagam

இத்தாலிய ஓபன் போட்டி 2022

May 21 , 2022 791 days 374 0
  • இத்தாலிய ஓபன் போட்டியானது, ஆடவருக்கான "ரோம் மாஸ்டர்ஸ்" என்றும் அழைக்கப் படுகிறது.
  • உலகின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச், ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் என்பவரை வீழ்த்தி 79வது இத்தாலிய ஓபன் பட்டத்தினை வென்றுள்ளார்.
  • ஓபன் பிரிவு போட்டிகளில் மொத்தம் 1,000 போட்டிகளில் வெற்றிகளைப் பெற்ற ஐந்தாவது வீரராக நோவக் ஜோகோவிச் ஆனார்.
  • மகளிர் ஒற்றையர் பிரிவில், இகா ஸ்வியாடெக் ஒன்ஸ் ஜபியூர் என்பவரை வீழ்த்தி இத்தாலிய ஓபன் பட்டத்தை வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்