TNPSC Thervupettagam

இந்தியக் கடற்கரையின் அரிப்பு

September 8 , 2021 1048 days 546 0
  • இந்தியாவின் 32% கடற்கரையானது அரிப்புக்கு உள்ளாகியுள்ளது எனவும், அதில் 27% கடற்கரைப் பகுதி 1990 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் அதிக அரிப்பிற்கு விரிவடைந்துள்ளது எனவும் தெரிய வந்துள்ளது.
  • மத்தியப் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசியக் கடற்கரை ஆராய்ச்சி மையத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இது கூறப்பட்டுள்ளது.
  • மேற்கு வங்காளத்தின் கடற்கரையானது 60% அரிப்பிற்குள்ளாவதினால் குறிப்பிடத் தக்க அளவில் எளிதில் பாதிக்கப்படக் கூடியதாக உள்ளது.
  • தமிழகக் கடற்கரையானது 41% அரிப்பிற்கு உள்ளாகியுள்ளது.
  • ஒடிசா கடற்கரையானது 51% வரை அரிப்பிற்கு விரிவடைந்துள்ளது.
  • தமிழக கடற்கரையானது 22% வரை அரிப்பிற்கு விரிவடைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்