TNPSC Thervupettagam

இந்தியக் கடற்படையின் சுற்றுச்சுழல் பாதுகாப்பு வரைவுத் திட்டம்

June 10 , 2019 1997 days 643 0
  • இந்தியக் கடற்படையானது தனது சுற்றுச்சூழலுக்கு உகந்த “இந்தியக் கடற்படை சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரைவுத் திட்டம்” என்ற திட்டம் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்னோக்கிச் செல்கின்றது.
  • இந்த திட்டமானது நடவடிக்கை, பராமரிப்பு, நிர்வாகம், கட்டமைப்பு மற்றும் சமூக வாழ்க்கை ஆகியவற்றில் வரம்பைக் கொண்ட குறிப்பிட்ட செயல் திட்டங்களை உள்ளடக்கியதாகும்.
  • இந்த செயல் திட்டமானது “ஆற்றல் நுகர்வில் குறைப்பு” மற்றும் “பல்வகைத் தன்மையுடைய ஆற்றல்களைப் பயன்படுத்துதல்” ஆகியவற்றை முக்கிய விளைவாகக் கருதுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்