TNPSC Thervupettagam

இந்தியக் கடலோரக் காவற்படை கப்பல் ‘கம்லா தேவி’

January 18 , 2023 548 days 292 0
  • இந்தியக் கடலோரக் காவற்படையின் கப்பல் மற்றும் விரைவு ரோந்துக் கப்பலான ‘கம்லா தேவி’ சமீபத்தில் படையில் இணைக்கப்பட்டது.
  • இந்தியக் கடலோரக் காவற்படை கப்பல் கம்லா தேவி, விரைவு ரோந்துக் கப்பல் வரிசையின் அதிகாரப்பூர்வ ஐந்தாவது மற்றும் கடைசிக் கப்பல் ஆகும்.
  • இது தேவைப்படும் போது கடல் பகுதிகளில் ரோந்து சென்று, கடத்தல் தடுப்பு, வேட்டை தடுப்பு மற்றும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்