TNPSC Thervupettagam

இந்தியக் கருத்துகள் மாநாடு

July 24 , 2020 1494 days 570 0
  • அமெரிக்க-இந்திய வணிகக் கழகமானது “சிறந்த எதிர்காலத்தைக் கட்டமைத்தல்” என்ற கருப்பொருளுடன் 2020 ஆம் ஆண்டின் இந்தியக் கருத்துகள் மாநாட்டை நடத்தியது.

  • இந்த மாநாடானது அமெரிக்க-இந்திய ஒத்துழைப்பு குறித்து விவாதிப்பதற்காக அரசுத் தலைவர்கள் மற்றும் வர்த்தகர்கள் கலந்து கொள்ளும் வகையில் கூட்டப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்