இந்தியக் கலாச்சார உறவுகள் கழக தினம் (ICCR)- ஏப்ரல் 09
April 12 , 2020
1691 days
435
- ICCR (Indian Council for Cultural Relations) ஆனது ஏப்ரல் 09 ஆம் தேதியன்று தனது தொடக்க தினத்தைக் கொண்டாடியது.
- ICCR ஆனது சுதந்திர இந்தியாவின் முதலாவது கல்வி அமைச்சரான மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களால் 1950 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டுள்ளது.
- இது ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
- இது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.
Post Views:
435