TNPSC Thervupettagam

இந்தியக் கொம்பன் ஆந்தை

August 20 , 2023 335 days 259 0
  • இந்தியக் கொம்பன் ஆந்தையானது சமீப ஆண்டுகளில் மட்டுமே தனி ஒரு இனமாக வகைப் படுத்தப்பட்டது.
  • இந்த ஒரு வகைப்பாடானது இதனை ஐரோப்பிய ஆசியக் கொம்பன் ஆந்தை இனத்தில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.
  • இது பாறைக் கொம்பன் ஆந்தை அல்லது வங்காளக் கொம்பன் ஆந்தை என்றும் அழைக்கப் படுகிறது.
  • அளவில் சற்று பெரிய ஒரு பெண் ஆந்தையானது ஆறு அடியிலான இறக்கைகளுடன் மொத்தமாக இரண்டரை அடி வரை உயரம் இருக்கும்.
  • இரவு நேரங்களில் வாழும் பழக்கம் உடையதால் இந்தப் பறவையைப் பற்றி மிகவும்  குறைவான தகவலே அறியப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்