TNPSC Thervupettagam

இந்தியத் தலைமைக் கணக்கு கட்டுப்பாட்டாளர்

August 4 , 2021 1087 days 549 0
  • தீபக் தாஸ் என்பவர் தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அலுவலராக பொறுப்பினை ஏற்றுள்ளார்.
  • இவர் 25வது தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அலுவலர் (Controller General of Accounts – CGA) ஆவார்.
  • தலைமைக் கணக்குக் கட்டுப்பாட்டு அலுவலர் என்பவர் அரசியலமைப்பின் 150வது சட்டப் பிரிவின்படி அரசின் கணக்கு வைப்பு அதிகாரி ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்