ஒரு மாத காலம் நடைபெறும் இந்தியத் திருவிழாவானது நேபாளத்தில் நடத்தப் பட்டுக் கொண்டிருக்கின்றது.
இந்தத் திருவிழாவானது இந்தியக் கலாச்சார அமைச்சகத்தின் உதவியுடன் சுவாமி விவேகானந்தா கலாச்சார மையத்தினால் காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நடத்தப்பட்டது.
இந்தத் திருவிழாவானது இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கிடையே நீடித்த மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது.