இந்தியத் திரைப்படத் துறையின் பிரபல நபர் 2022
November 27 , 2022
603 days
307
- தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு 2022 ஆம் ஆண்டின் இந்தியத் திரைப்படப் பிரபலம் என்ற விருதானது வழங்கப்பட்டது.
- இந்த விருதானது கோவாவில் நடந்த 53வது இந்திய சர்வதேசத் திரைப்பட விருது விழாவின் (IFFI) தொடக்க விழாவில் வழங்கப்பட்டது.
- 2006 ஆம் ஆண்டில் அவருக்கு இந்தியாவின் மூன்றாவது மிக உயரியக் குடிமை விருதான பத்ம பூஷன் விருதானது வழங்கப்பட்டது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/27-728.jpg)
Post Views:
307