TNPSC Thervupettagam

இந்தியத் துணிகர முதலீடுகள் குறித்த அறிக்கை 2023

March 20 , 2023 487 days 296 0
  • பெயின் & கம்பெனி, அதன் வருடாந்திர 2023 ஆம் ஆண்டிற்கான இந்தியத் துணிகர முதலீடுகள் குறித்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் 38.5 பில்லியன் டாலராக இருந்த துணிகர மூல தன முதலீடுகள் 2022 ஆம் ஆண்டில், 33% குறைந்து 25.7 பில்லியன் டாலராக குறைந்து உள்ளது.
  • மென்பொருள் சேவை மற்றும் நிதிசார் தொழில்நுட்பச் சேவை ஆகியன பிரிவுகள் முதலீட்டாளர்களுக்குக் குறிப்பிடத்தக்க ஒரு முக்கியத்துவம் வாய்ந்தப் பிரிவுகளாக தொடர்ந்துத் திகழ்கின்றன.
  • 2022 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இந்தியப் புத்தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப் பட்ட ஒட்டு மொத்த நிதியில் இரு துறைகளிலும் சேர்ந்து தோராயமாக 35% மற்றும் 25% பங்கினைக் கொண்டுள்ளன.
  • 2021-2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்த முதலீடுகள் 1.4 மடங்கு அதிகரித்தன.
  • 2021 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியுடன் ஒப்பிடப் படும் போது 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இவை 70% சரிவைக் கண்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்