TNPSC Thervupettagam

இந்தியத் தேசிய நில வரைபடவியல் சங்க மாநாடு

November 15 , 2022 615 days 296 0
  • இந்தியத் தேசிய நில வரைபடவியல் சங்கத்தின் (INCA) 42வது சர்வதேச மாநாடானது டேராடூனில் நடைபெற்றது.
  • இது தேசிய நீரியல் வரைபட அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இந்த மாநாட்டின் கருத்துரு, ‘எண்ணிம நில வரைபடவியல் மூலம் நீர் வளம் சார்ந்த பொருளாதாரத்தினை மேம்படுத்துதல்' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்