TNPSC Thervupettagam

இந்தியத் தொழிற்சாலைகளில் நீர் நடுநிலைமை

August 14 , 2023 343 days 203 0
  • நிதி ஆயோக் அமைப்பானது, உற்பத்தித் தொழிற்சாலைகளுக்கான நீர் நடுநிலைமைத் தன்மையின் நிலையான வரையறை மற்றும் அணுகுமுறையைக் குறிப்பிட்டுக் காட்டி உள்ளது.
  • இந்த வரையறையானது பசுமை கண்துடைப்பு நிகழ்வைச் செய்வதைத் தடுப்பதோடு, நீர் வளங்காப்பிற்கான சிறந்த நடைமுறைகளை ஊக்குவிக்கும்.
  • இது நேரடி மற்றும் மறைமுகப் பயன்பாடு உள்ளிட்ட மொத்த நன்னீர் நுகர்வு மற்றும் செயல்திறன் மிக்க உத்திகளின் விளைவாக மேற்கொள்ளப்படும் அளவான நீர் சேமிப்பு இடையே சமநிலையை அடைவதற்கான இலக்காக வரையறுக்கப் பட்டுள்ளது.
  • தேசிய நீர் வளங்காப்புத் திட்டத்தின் 4வது இலக்கு ஆனது (நீர்ப் பயன்பாட்டுத் திறனை 20% அதிகரிப்பது) நீர்ப் பயன்பாட்டு நடுநிலை மற்றும் நீர்வளங்களுக்கு நேர்மறையான விளைவுகளை தரும் தொழில்நுட்பங்களை உருவாக்குவதை உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்