TNPSC Thervupettagam

இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் – மதராசின் கலாச்சாரத் திருவிழா “சாரங்”

February 11 , 2021 1442 days 615 0
  • மதராஸ் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமானது அந்நிறுவனத்தின் ஒரு வருடாந்திர கலாச்சாரத் திருவிழாவான “சாரங்” என்ற விழாவானது  இந்த ஆண்டு இணைய தள ரீதியில் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
  • இது அதன் முதலாவது ஆன்லைன் பதிப்பாகும்.
  • இந்த ஆண்டின் சாரங் விழாவிற்கான கருத்துரு “Vintage Vogue” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்