TNPSC Thervupettagam

இந்தியப் பிரதமரின் கிரீஸ் பயணம்

August 28 , 2023 327 days 184 0
  • இந்தியப் பிரதமர் அவர்கள் அலுவல் ரீதியான பயணமாக கிரீஸ் நாட்டிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
  • 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் கிரீஸ் நாட்டிற்குப் பயணம் மேற் கொள்வது இதுவே முதல் முறையாகும்.
  • கிரீஸ் நாட்டின் அதிபர், பிரதமர் அவர்களுக்கு அந்நாட்டின் மிக மதிப்புமிக்க கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர் என்ற விருதினை வழங்கி கௌரவித்தார்.
  • முன்னதாக கிரீஸ் நாட்டிற்கு ஓர் உயர்நிலை அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு கடைசிப் பயணம் 1983 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் அப்போதையப் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் அந்நாட்டிற்கு மேற்கொண்டப் பயணமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்