இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின் ஸ்தாபன தினம் - மார்ச் 04
March 9 , 2024
261 days
215
- இந்தியப் புவியியல் ஆய்வு மையம் (GSI) ஆனது மார்ச் 04 ஆம் தேதியன்று அதன் 174வது ஸ்தாபன தினத்தைக் கொண்டாடியது.
- இந்தியப் புவியியல் ஆய்வு மையமானது 1851 ஆம் ஆண்டில் மிகவும் முதன்மையாக ரயில்களுக்கான நிலக்கரி இருப்புகளைக் கண்டறிவதற்காக அமைக்கப்பட்டது.
- 1848 ஆம் ஆண்டில் ஜான் மெக்லேலண்ட் தனது அறிக்கையில் இந்தியப் புவியியல் ஆய்வு என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தினார்.
- GSI மையத்தின் தலைமையகம் ஆனது கொல்கத்தாவில் உள்ளது.
- மேலும், லக்னோ, ஜெய்ப்பூர், நாக்பூர், ஹைதராபாத், ஷில்லாங் மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் இதன் ஆறு பிராந்திய அலுவலகங்கள் அமைந்துள்ளன.
Post Views:
215