TNPSC Thervupettagam

இந்தியப் பெருங்கடல் ஆணையம்

March 8 , 2020 1631 days 695 0
  • இந்தியப் பெருங்கடல் ஆணையத்தின் ஐந்தாவது பார்வையாளர் நாடாக இந்தியா இணைந்துள்ளது.
  • மால்டா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் OIF (லா ஃபிராங்கோபோனியின் சர்வதேச அமைப்பு) ஆகியவை இந்த ஆணையத்தில் உள்ள மற்ற நான்கு பார்வையாளர் அமைப்புகளாகும்.
  • இந்தியப் பெருங்கடல் ஆணையமானது 1982 ஆம் ஆண்டில் மொரீஷியஸின் போர்ட் லூயிஸில் உருவாக்கப் பட்டது.
  • இது மடகாஸ்கர், மொரீஷியஸ், கொமொரோஸ், ரீயூனியன் (பிரான்சு) மற்றும் செசல்ஸ் ஆகிய இந்தியப் பெருங்கடலை ஒட்டியுள்ள 5 ஆப்பிரிக்க நாடுகளைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்