TNPSC Thervupettagam

இந்தியப் பேட்மிண்டன் சங்கத்தின் தலைவர்

April 1 , 2022 845 days 420 0
  • இந்தியப் பேட்மிண்டன் சங்கத்தின் தற்போதைய தலைவரான ஹிமந்தா ஃபீஷ்வா சர்மா, 2022 முதல் 2026 வரையிலான 4 ஆண்டுக் காலத்திற்கு 2வது முறையாகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இவர் அசாம் மாநிலத்தின் தற்போதைய முதல்வர் ஆவார்.
  • இவர் இச்சங்கத்தின் தலைவராக 2017 ஆம் ஆண்டில் முதன்முதலாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • இது தவிர, இவர் ஆசியப் பேட்மிண்டன் அமைப்பின் துணைத் தலைவராகவும், உலகப் பேட்மிண்டன் கூட்டமைப்பின் நிர்வாகச் சபையின் உறுப்பினராகவும் பணியாற்றச் செய்கிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்