இந்தியப் பொருளாதாரத்தின் மீது செயற்கை நுண்ணறிவின் தாக்கங்கள்
July 31 , 2020 1581 days 585 0
இது சர்வதேசப் பொருளாதார விவகாரங்கள் குறித்த ஆராய்ச்சிக்கான இந்திய ஆணையம் மற்றும் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து மென்பொருள் மற்றும் சேவைகள் நிறுவனங்களின் தேசிய மன்றத்தினால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையாகும்.
செயற்கை நுண்ணறிவில் ஒரு அலகு அதிகரிப்பானது உடனடியாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5% அதிகரிப்பை ஏற்படுத்தும் (செயற்கை நுண்ணறிவிற்கும் மொத்த விற்பனைக்குமான விகிதம் என்று அளவிடப்பட்டது).