TNPSC Thervupettagam

இந்தியப் பௌத்தக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய மையம்

August 21 , 2023 334 days 190 0
  • இந்தியப் பௌத்தக் கலாச்சார மற்றும் பாரம்பரிய மையத்தின் கட்டுமானப் பணிகள் நேபாளத்திலுள்ள லும்பினி நகரில் தொடங்கப் பட்டுள்ளன.
  • தாமரை வடிவில் அமைக்கப்படும் இந்தப் பாரம்பரிய மையம் ஆனது, நிகரச் சுழியப் பசுமை இல்ல வாயு உமிழ்வு தொழில்நுட்பத்தின் மூலம் கட்டமைக்கப்படும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.
  • இது ஆன்மீக மற்றும் சமய ரீதியான சுற்றுலாவினை ஊக்குவிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்