இந்தியர்களின் உடல் எடைக் குறிப்பு
October 9 , 2020
1508 days
650
- சமீபத்தில் தேசிய ஊட்டச்சத்து மையமானது ஆண்கள் மற்றும் பெண்களின் சீர்மை உடல் எடைக் குறிப்பை அதிகரித்துள்ளது.
- இந்தியர்களின் சராசரி உடல் எடையானது 5 கிலோ கிராம் அதிகரிக்கப் பட்டுள்ளது.
- எனவே இந்தியர்களின் தற்போதைய சீர்மை, எடை ஆண்களுக்கு 65 கிலோகிராம் ஆகவும் பெண்களுக்கு 55 கிலோ கிராம் ஆகவும் உள்ளது.
- இதற்கு முன்பு, இந்திய ஆண்களின் சீர்மை எடை 60 கிலோ கிராமாகவும் இந்தியப் பெண்களின் சீர்மை எடை 50 கிலோ கிராமாகவும் இருந்தது.
Post Views:
650