TNPSC Thervupettagam

இந்தியாவினை பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான தொலை நோக்குத் திட்டம்

September 21 , 2024 65 days 90 0
  • இரண்டாவது சர்வதேசப் பசுமை ஹைட்ரஜன் மாநாடானது (ICGH-2024) டெல்லியில் நடைபெற்றது.
  • இந்த நிகழ்வின் போது, ​​பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, அதன் பயன்பாடு மற்றும் அதன் ஏற்றுமதிக்கான ஒரு உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்ற செய்வதற்கான ஒரு இலட்சிய மிகு இலக்கு ஆனது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
  • முன்னதாக, 2023 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம் என்பது, இந்த இலட்சிய இலக்கினை நடைமுறையாக்குவதற்கான ஒரு முக்கியமானப் படிநிலையாகும்.
  • இந்தியாவின் புதைபடிவம் சாரா எரிபொருள் திறன் ஆனது கடந்த பத்தாண்டுகளில் சுமார் 300% அதிகரித்துள்ளது.
  • அதே காலக்கட்டத்தில் சூரியசக்தி சார்ந்த ஆற்றல் உற்பத்தி திறன் ஆனது வியக்கத் தக்க வகையில் 3000% வளர்ச்சியைக் கண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்