TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் உயிர்-மீத்தேன் பேருந்தை அறிமுகப்படுத்தியது டாட்டா

July 19 , 2017 2729 days 1150 0
  • டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் நாட்டின் முதல் உயிர்-சி.என்.ஜி (உயிர்-மீத்தேன்) பேருந்து ஒன்றை உருவாக்கியுள்ளது, இது சமீபத்தில் "உர்ஜா உத்சவ்" (Urja Utsav) எனும் உயிர் - சக்தி நிகழ்ச்சியில் (Bio - energy event) வெளியிடப்பட்டது.
  • டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவின் கனரக வாகனங்கள், ராணுவ வாகனங்கள் தயாரிப்பதில் பெரும் பங்கு வகிக்கும் நிறுவனம் ஆகும்.
  • இந்நிலையில் , புனேவில் உள்ள ஷிவ் சத்ரபதி விளையாட்டு வளாகத்தில் நடந்த 'உர்ஜா உத்சவ்  இல்  மூன்று  வகையான  என்ஜின்களை  பார்வைக்கு   வைத்தது.
  • மேலும், Tata LPO 1613 (5.7 SGI) எனும் உயர் ரக BS- IV என்ஜின்கள் பொருத்தக்கூடிய பேருந்துகள் பார்வைக்கு வைக்கப்பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்