TNPSC Thervupettagam

இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதி

October 23 , 2024 5 days 93 0
  • இந்தியத் தலைமை நீதிபதியான D.Y. சந்திரசூட் அவர்கள், நீதிபதி சஞ்சீவ் கண்ணாவை இந்தியாவின் 51வது தலைமை நீதிபதியாக நியமிக்குமாறு அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளார்.
  • தற்போதையத் தலைமை நீதிபதி நவம்பர் 10 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார்.
  • நீதிபதி கண்ணா 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னதாக எந்தவொரு உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றவில்லை.
  • அவர் 2025 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதியன்று ஓய்வு பெற உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்