TNPSC Thervupettagam

இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்புகள்

June 15 , 2021 1261 days 581 0
  • இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பானது முதன்முறையாக 600 டாலர்களை விஞ்சியுள்ளது.
  • இதன் மூலம் உலகளவில் அதிக இருப்பினை வைத்துள்ள நான்காவது நாடான ரஷ்யாவிற்கு இணையான நிலையில் இந்தியா உள்ளது.
  • அந்நியச் செலாவணி என்பது வெளிநாட்டுப் பணமதிப்பில் ஒரு நாட்டின் மத்திய வங்கி இருப்பில் வைத்திருக்கும் சொத்துகள் ஆகும்.
  • பத்திரங்கள், கருவூலப் பத்திரங்கள் மற்றும் இதர அரசுப் பத்திரங்களும் இதில் அடங்கும்.
  • பெரும்பாலான அந்நியச் செலாவணி இருப்புகள் அமெரிக்க டாலர் மதிப்பிலேயே உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்