TNPSC Thervupettagam

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு

July 5 , 2020 1607 days 665 0
  • இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பானது 500 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு மேலான அளவில் உலகின் 5வது மிகப்பெரிய இருப்பாக விளங்குகின்றது.
  • அந்நியச் செலாவணிக் கையிருப்பில் முதலில் உள்ள 4 நாடுகள் சீனா, ஜப்பான், சுவிட்சர்லாந்து மற்றும் ரஷ்யா ஆகியவையாகும்.
  • இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பானது ஏறத்தாழ இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5ல் ஒரு பங்கிற்குச் சமமாக உள்ளது.
  • இது சர்வதேச நாணய நிதியத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி தெரிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்