இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு
July 5 , 2020
1607 days
664
- இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பானது 500 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு மேலான அளவில் உலகின் 5வது மிகப்பெரிய இருப்பாக விளங்குகின்றது.
- அந்நியச் செலாவணிக் கையிருப்பில் முதலில் உள்ள 4 நாடுகள் சீனா, ஜப்பான், சுவிட்சர்லாந்து மற்றும் ரஷ்யா ஆகியவையாகும்.
- இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பானது ஏறத்தாழ இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5ல் ஒரு பங்கிற்குச் சமமாக உள்ளது.
- இது சர்வதேச நாணய நிதியத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி தெரிவிக்கப் பட்டுள்ளது.
Post Views:
664