TNPSC Thervupettagam

இந்தியாவின் ஆற்றல் மானியங்களை வரைபடமிடல் – 2020 

April 22 , 2020 1682 days 607 0
  • ஆற்றல், சுற்றுச்சூழல் மற்றும் நீர் குறித்த ஆணையம் (CCEW - Council on Energy, Environment and Water) மற்றும் வளம் குன்றா வளர்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் (IISD - International Institute of Sustainable Development) ஆகியவை சமீபத்தில் “இந்தியாவின் ஆற்றல் மானியங்களை வரைபடமிடல் - 2020” என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளன-
  • 2017 ஆம் ஆண்டுடன் ஒப்பிடப்படும் பொழுது 2019 ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான இந்தியாவின் ஆற்றல் மானியமானது 35% என்ற அளவிற்குக் குறைந்துள்ளது என்று இந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
  • அதே சமயம், எண்ணெய் மற்றும் எரிவாயு மானியங்கள் 65% என்ற அளவிற்கு அதிகரித்துள்ளன.
  • ஆனால் மின்சார வாகனங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான மானியங்களானது 2014 ஆம் ஆண்டு முதல் மூன்றரை மடங்கு அளவிற்கு அதிகரித்துள்ளது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்