TNPSC Thervupettagam

இந்தியாவின் இடி மின்னலுக்கான சோதனைத் தளம்

February 12 , 2021 1257 days 627 0
  • இந்தியாவின் இடி மின்னலுக்கான முதல் ஆராய்ச்சி சோதனைத் தளமானது ஒடிசாவின் பாலசூரில் நிறுவப் படும்.
  • மின்னல் தாக்குதல்களால் ஏற்படும் மனித உயிரிழப்புகள் மற்றும் சொத்து இழப்புகள் ஆகியவற்றைக் குறைக்கும் நோக்கத்துடன் இது நிறுவப்பட்டுள்ளது.
  • இது பின்வருவனவற்றின் ஒத்துழைப்பில் நிறுவப்படும். அவை
    • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு,
    • புவி அறிவியல் அமைச்சகம்,
    • இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு மற்றும்
    • இந்திய வானிலை ஆய்வுத் துறை.
  • மத்தியப் பிரதேசத்தின் போபால் அருகே பருவமழைக்கான ஒரு சோதனைத் தளமும் அமைக்கப் பட உள்ளது.
  • பருவமழைக்கான ஒரு சோதனைத் தளம் அமைக்கப்படுவது இம்மாதிரியான ரீதியில் இதுவே முதல் வகையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்