TNPSC Thervupettagam

இந்தியாவின் இணையப் பொருளாதாரம்

June 14 , 2023 529 days 307 0
  • கூகுள், டெமாசெக் மற்றும் பெயின் & கம்பெனி ஆகியவற்றினால் ‘The e-Conomy of a Billion Connected Indians (இணையம் மூலம் இணைக்கப்பட்ட பில்லியன் கணக்கான இந்தியர்களின் பொருளாதாரம்)' என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையானது வெளியிடப் பட்டுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் தோராயமாக 175 பில்லியன் டாலராக இருந்த இந்தியாவின் இணையப் பொருளாதாரமானது 2030 ஆம் ஆண்டில் 1 டிரில்லியன் டாலராக உயரும்.
  • தற்போது சுமார் 48% ஆக உள்ள இந்தியாவின் தொழில்நுட்பத் துறைக்கான இணையப் பொருளாதாரத்தின் பங்கு 2030 ஆம் ஆண்டில் 62% ஆக விரிவடையும்.
  • மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 4-5% ஆக உள்ள இணையப் பொருளாதாரத்தின் பங்கானது, இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து சுமார் 12-13% வரை உயரும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்